Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:27:25 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameKAJA NIJAMUDEEN
PlaceBANGALORE
Approved Comments7
Rejected Comments5
கருத்துக்கள்
எண்ணிக்கை
7
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு காயல்பட்டினத்தில் ரத்த தானம்! அமைச்சர் பங்கேற்ப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அவசர நேரங்களில் எங்கே போகிறார்கள்????
posted by KAJA NIJAMUDEEN (BANGALORE) [17 February 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25575

யாருக்காவது ஆபரேஷன் இரத்தம் தேவைபடுகிறது என்றால் இவர்கள் ஏன் தானம் செய்ய வருவதில்லை? இவர்கள் எங்கே போகிறார்கள்? அவசர காலங்களில் ஏன் இவர்கள் இரத்த தானம் செய்ய முன் வருவதில்லை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் துணைத்தலைவர் வெற்றி குறித்து நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்றத் துணைத்தலைவர் வ...
posted by Khaja Nijamudeen (Chennai ) [12 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13267

நகர்மன்ற துணைத் தலைவர் வெற்றி குறித்த தி.மூ.க. வின் அறிக்கைகள், நோட்டீஸ், சுவரொட்டிகள் அனைத்தும் எங்களது அரசியல் சமுதாய விழிப்புணர்வு மாத இதழ் மக்கள் ஆட்சி பத்திரிக்கையில் நவம்பர் இதழில் வெளிவருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் கலைஞர் பட்டினமே!‘ -திமுக செயலாளர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Khaja Nijamudeen ( Makkal Aatchi) (Chennai) [09 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13143

ஓட்டு எண்ணிக்கை அன்று காலை கலைஞர் தொலைகாட்சியில், காயல்பட்டினம் எந்த ஒரு கட்சியையும் சாராமல் சுயேட்சையாக போட்டியிடும், வாக்காளர்கள் ஜமாத் மூலமாக ஒரு மனதாக போட்டியிடுவார்கள் என்று கலைஞர் தொலைகாட்சியின் நெல்லை மாவட்ட செய்தி தொடர்பாளர் பேசினார். ஆனால் இவர்களின் அறிக்கை அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

காயல்பட்டினம் " கலைஞர் பட்டினம் " என்பது உண்மை என்றால் தி.மூ.க. மூத்த தலைவர் காயல்பட்டினத்தில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் பார்க்கலாம்? அண்ணாச்சி அனிதாவிற்குத்தான் வாக்குகள். தி.மூ.க.விற்கு இல்லை என்பதையும், அனிதா சுயேட்சையாக நின்றால்குட அவர்தான் வெற்றிபெறுவார். இதை தி.மூ.க. புரிந்துகொள்ளவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் துணைத்தலைவர் வெற்றி குறித்து நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகர்மன்றத் துணைத்தலைவர்
posted by Khaja Nijamdueen ( Makkal Aatchi) (Chennai) [05 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12919

சுவரொட்டிகள், பிரசுரங்கள் குறித்து நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் இதுவரை ஏதும் அறிக்கை கொடுக்காமல் இருப்பது அவரும் பொய் சுவரொட்டிகள், பிரசுரங்கள் இதற்கு துணை போய்விட்டாரோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது உண்மைக்கு கிடைத்த வெற்றி
posted by Khaja Nijamudeen (Chennai) [21 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11481

இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. இனிமேல் காயல் சார்பு அமைப்புகள், சங்கங்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும். எந்த ஒரு தனி நபரையும் ஆதரித்தோ அல்லது அவர்களுக்கு துணை போகவோ கூடாது. என்பதற்கு இந்த வெற்றி நல்லதோர் எடுத்துக்காட்டு.

Khaja Nijamudeen ( "Makkal Aatchi" Pre-Editor)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது பரிசீலனை நடவடிக்கைக்கு உட்படுத்த தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திருத்தம்
posted by Khaja (Chennai) [04 June 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 5006

கடைசி பத்தியில் ஒரு வார்த்தை இரண்டு முறை இடம் பெற்றுள்ளது. திருத்தம் செய்யவும்.

Administrator: Corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1431: பெருநாள் கூட்டத்தால் இட நெருக்கடி! சாலையிலும் ஜும்ஆ தொழுதனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
MASHA ALLAH
posted by KHAJA (Chennai) [22 November 2010]
IP: 80.*.*.* Poland | Comment Reference Number: 1171

Masha allah, nice to see diz


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
7
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved